காலா திரைப்படத்தில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் காரில் உட்காந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தார் கார் காலாவில் பயன்படுத்தபடுவதை கண்டு பெருமிதப்படுவதாக டுவிட் செய்துள்ளார்.
அதில் ரஜினி காந்த் மஹேந்திரா தார் வாகனத்தில் உட்காந்திருப்பது போன்ற படம் வெளியானது. தற்போது இப்படத்திற்கான பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அதை விளம்பரப்படுத்த தார் வாகனத்தில் ரஜினிகாந்த் உட்காந்திருக்கும் படத்தை பேப்பர்களில் விளம்பரமாக வெளியிட்டது. இந்த அந்த பேப்பர் விளம்பரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மஹேந்திரா &மஹேந்திர நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆனந்த் மஹேந்திரா காலையில் எழுந்தவுடன் பேப்பரின் முதல் பக்கத்தில் இதை பார்த்ததில் மகிழ்ச்சி எனவும், தார் காரை பயன்படுத்தி அதை கவுரவித்திருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் முன்னர் ஒரு முறை கூறும்போது இந்த தார் கார் மஹேந்திரா நிறுவனத்திடம் வாங்கப்பட்டது.ஷூட்டிங் முடிந்ததும் மீண்டும் மஹேந்திரா நிறுவனத்திடமே ஒப்படைக்கப்படும் என கூறியிருந்தா். ம
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…