நடிகை ராய் லட்சுமியின் “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது !!!!

  • ” Where is The Venkatalakshmi” என்ற படத்தில் நடிகை லட்சுமி ராய் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
  • “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.

நடிகை ராய் லஷ்மி கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர். இவர் தற்போது  அதிகமாக கவர்ச்சி படங்களில் நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  ” Where is The Venkatalakshmi” என்ற படத்தில் நடிகை லட்சுமி ராய் கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர்  கிஷோர் (லடாடா) இயக்கியுள்ளார். எம். ஸ்ரீதர் ரெட்டி தயாரித்துள்ளார். “Where is The Venkatalakshmi” படத்தின் ட்ரைலர்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில்  “Where is The Venkatalakshmi” படத்தில் இடம் பெற்ற  “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.

murugan

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

3 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

4 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

5 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

6 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

6 hours ago