மின்தடை”சென்னையில் இன்று”நீங்க எந்த ஏரியா..??

சென்னையில் நாளை (18.9.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகாரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

பொன்னேரி பகுதி: அரசூர், பெரியகாவனம், வெள்லோடை,  தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர்.

அஸ்தினாபுரம் பகுதி:  அஸ்தினாபுரம் மெயின் ரோடு, அல்சா கார்டன், சாந்த கிருஷ்ணன் தெரு, ராமமூர்த்தி தெரு, கக்கிலன்சாவடி, ஜிஎஸ்டி சர்வீஸ் ரோடு (கிழக்கு), எம்ஐடி பாலம், எஸ்பிஐ காலனி, புருஷோத்தமன் நகர், குமரகுன்றம், வள்ளியம்மை தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு.

ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைபள்ளம் (எம்.ஜி.ஆர். நகர்), கோலப்பாக்கம்.

பெருங்குடி பகுதி: எழில் நகர், பாலாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, கிழக்கு மகாபலிபுரம் சாலை, மேட்டுக்குப்பம், வி.ஜி.பி. அவென்யூ மற்றும் இணைப்பு, அம்பாள் அவென்யூ,  ராயல் அவென்யூ, காமராஜ் தெரு, இந்திராகாந்தி தெரு, பாம்பன் நகர், தலைமைசெயலகம், குமரன்குடில், சக்தி சீனிவாசன் சாலை, தேவராஜ் நகர், பார்த்தசாரதி நகர், புது தெரு, அன்னை பார்வதி நகர், நீலங்கரை இணைப்பு சாலை ஒரு பகுதி.

நொளம்பூர் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன்குப்பம், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், வெள்ளாளர் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்.

திருநீர்மலை பகுதி: சுப்புராய நகர், சரஸ்வதிபுரம், ஜெயின் காம்ப்ளக்ஸ், மகாலட்சுமி, திருநீர்மலை.

திருவான்மியூர் பகுதி:  எல்.பி. தெரு ஒரு பகுதி, காமராஜ் நகர் 4 முதல் 12-வது மேற்கு தெரு  வரை,  கேனால் தெரு, ரங்கநாதபுரம், ரத்தினம் நகர், மங்கல் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர்., பகுதி அப்பாசாமி அப்பார்ட்மென்ட், ராஜாஜி 1-வது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், டி.என்.எச்.பி. காலனி.

DINASUVADU

kavitha

Recent Posts

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

6 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

14 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

20 mins ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

26 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

39 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

39 mins ago