பைரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் என்றால் பெரியவர்கள்.முதல் சிறியவர்கள் வரை அனைவரது.மனதிலும் வந்து நிற்க்கும் கதாபாத்திரம் ஜாக் ஸ்பாரோ! தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் வைத்து கட்டவுட் வைக்கும் அளவிற்க்கு நம் நாட்டு இளைஞர்களுக்கு ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் பிடித்து போய்.விட்டது.
அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை தன் உடல் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி நக்கலான வசனங்களின் மூலம் ரசிகய்களை கவர்ந்தவர் ஜானி டெப்.
இந்நிலையில் இப்பட்த்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி இக்கதையை புதுபித்து முதலில் இருந்து எழுத உள்ளார். இதனை அறிவிக்கையில், ப்ரைட்ஸ் ஆஃப் தீ கரீபியன் படத்தில் வரும் ஜேக் ஸ்பாரோ கதாபாத்திரத்தை ஜானி டெப் தன்னால் முடிந்த அளவிற்க்கு முழு.பங்களிப்பை கொடுத்துவிட்டார். அந்தளவிற்க்கு அவர்களை கவர்ந்து விட்டார். எனக்கூறினார். இதனால் இனி வரும் பாகங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ! Source : CINEBAR
DINASUVADU
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…