Categories: Uncategory

பாகிஸ்தான் சூப்பர் லீக் – முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி

 

பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய இரு அணிகள் மோதினர்.முதலில் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி,6 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியை சேர்ந்த குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 * ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு உதவினார்கள்.இறுதியில் முல்தான் சுல்தான்ஸ் அணி,3 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

ஸ்கோர் விவரம்:

பெஷாவர் ஸால்மி 151-6(முகமது ஹபீஸ் 59, டேரன் சமி 29; முகம்மது இர்பான் 2-19, ஹார்டஸ் வில்ஜென் 1-24) முல்தான் சுல்தான்ஸ் 152-3(குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 *; வஹாப் ரியாஸ் 2-19, முகமது அஸ்ஹார் 1-18)

Dinasuvadu desk

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

3 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

4 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago