இந்திய அணியில் கோலி கேப்டனாகவும் ,வீரராகவும் பல சாதனை படைத்து நல்ல ஃபார்மில் உள்ளார்.விராட் கோலி இந்திய அணிக்காக கடந்த 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.
இதற்கு முன் கோலி இந்திய ஏ அணியிலும் , 19 வயத்திற்குக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாடி வந்தார்.கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 15 வருடங்களை கடந்து விட்டது. இந்நிலையில் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் , தற்போது உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதில் ரசிகர்கள் கோலி உருவத்தில் மட்டுமல்லாமல் திறமையிலும் அதிக மற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறி வருகின்றனர்.
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…