அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “லக்ஷ்மி பாம்” திரைப்படத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளனர்.
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லக்ஷ்மி பாம். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் நடிகர் அக்ஷய் குமார் 9 வேடங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த லக்ஷ்மி பாம் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் 9ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பெயர் லட்சுமி தேவி மீது அவமரியாதை காட்டுவதாகவும் இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்து வதாகவும் கர்னி சோனா என்ற இந்து அமைப்பு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது,
இந்த நிலையில் இந்த எதிர்ப்பை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்துரையாடிய பின்னர் படத்தின் தலைப்பை ‘லக்ஷ்மி” என வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…