#ElectionBreaking: புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ராஜ்பவன் – பர்வத வர்தினி
  • இந்திரா நகர் – சக்திவேல்
  • நட்டபாக்கம் – ஞானஒளி
  • முதலியார்பேட்டை – ஹரிகிருஷ்ணன்
  • தொல்லித்தோப்பு – முருகேசன்
  • காமராஜ் நகர் – எஸ். லெனின்
  • லாஸ்பேட்டை – சத்யமூர்த்தி
  • காலாபேட்டை – சந்திரமோகன்
  • அரியாங்குப்பம் – ருத்ரகுமார்.
  • தட்டாஞ்சாவடி – ராஜேந்திரன்
  • வில்லியனுர் – பானுமதி
  • ஒழுக்கரை – பழனிவேல்
  • திருபுவனை – ரமேஷ்
  • ஓபுலம் – சந்தோஷ்குமார்
  • உருளையன்பேட்டை – சக்திவேல்
  • எம்பலம் – சோம்நாத்.

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

2 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

2 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

2 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

2 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

3 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

3 hours ago