கொரோனா குறித்து தவறான கருத்து.. ட்வீட்கள் நீக்க மத்திய அரசு நோட்டீஸ்..!

மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நாட்டின் நிலைமை, மருந்துகளின் பற்றாக்குறை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நிலை ஆகியவற்றை விமர்சித்த ட்வீட்டுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து சில தலைவர்கள் மற்றும் நடிகர்களின் ட்வீட் பிளாக் செய்யப்பட்டுள்ளன.

 இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி  தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இது குறித்து  ஏராளமான ட்வீட்டுகளை பலர் விமர்சித்து ட்விட் செய்து வருகின்றன. இந்த ட்வீட்டுகளை பிளாக் செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் முலோய் கட்டக், நடிகர் வினீத் குமார் சிங் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் வினோத் கபூர் மற்றும் அவினாஷ் தாஸ் உள்ளிட்ட சிலர் கொரோனா மற்றும் கும்பமேளா குறித்து பதிவிட்ட ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.

பிளாக் செய்யப்பட்ட ட்வீட்டுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாகக் கூறி, மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியதையடுத்து இந்த ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது.

murugan

Recent Posts

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

1 min ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

9 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

9 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

41 mins ago

மே 1 முதல் தமிழகத்தில் வெப்ப அலை… தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…

42 mins ago

தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு.!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…

46 mins ago