நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் தற்போது cannes film festival நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தற்போது லண்டன் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வருகிறார்கள் .தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து தற்போது இவர்கள் ஹாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கும் குவாண்டின் டராண்டினோவை கைகுலுக்க வேண்டும் என்ற புகைப்படத்தை இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இவர்கள் குவாண்டின் டராண்டினோ கல்வெட்டுடனும் புகைப்படமெடுத்து அந்த புகைப்படத்துடன் காமெடி நடிகர் கவுண்டமணி புகைப்படத்தையும் வைத்து மீமிஸாக வெளியிட்டுள்ளார்கள் .இதனை தற்போது ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…