நடிகை நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவனும் தற்போது cannes film festival நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தற்போது லண்டன் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வருகிறார்கள் .தற்போது அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து தற்போது இவர்கள் ஹாலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கும் குவாண்டின் டராண்டினோவை கைகுலுக்க வேண்டும் என்ற புகைப்படத்தை இன்ஸ்டரா கிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இவர்கள்    குவாண்டின் டராண்டினோ கல்வெட்டுடனும் புகைப்படமெடுத்து அந்த புகைப்படத்துடன் காமெடி நடிகர் கவுண்டமணி புகைப்படத்தையும் வைத்து மீமிஸாக வெளியிட்டுள்ளார்கள் .இதனை தற்போது ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here