“இது என்ன மாயம்” படத்திற்கு முன்பே சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தார் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். இவர் தெலுங்கு , தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழில் “இது என்ன மாயம்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பின்” ரஜினிமுருகன்” ,”தொடரி”, “ரெமோ” ஆகிய படங்கள் மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.மேலும் இப்படங்கள் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
கடந்த ஆண்டு வெளியான “சர்க்கார்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீக்கா இடம் பெற்றார்.
இந்நிலையில் இவர் “இது என்ன மாயம்” படத்திற்கு முன்பே சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தார் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…