சென்ற வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, தனுஷின் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப்(தமிழ்) ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பட தியேட்டர் ஷோக்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மாயாஜால் நாளை கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாளை கனா 14 ஷோக்கள் ஒட உள்ளன. 2.O 13 ஷோ, மாரி 2 11 ஷோக்கள் ஓட உள்ளன.
DINASUVADU
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…