டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் 52 ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விவரம்:எம்.எஸ். தோனி(கேப்டன்),ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, சாம் பில்லிங்க்ஸ், டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா,ஹர்பஜன்சிங், டி. சஹார், தாகூர்,நிகிடி ஆகியோர் உள்ளனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்:ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்),லமிச்சனே ,பண்ட்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,கான்,ஹர்சா படேல்,மிஸ்ரா,அங்கித் சர்மா ,போல்ட் ,பிரிதிவி ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…