INDvsSA: அதிரடி காட்டிய ரோஹித் ,ரஹானே ..!இந்திய அணி 497 ரன்னில் டிக்ளேர்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது . முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் முதல் முக்கிய 3 விக்கட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதைத்தொடர்ந்து ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும் , ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரஹானே சதம் அடித்தார். இதன்மூலம் 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ரஹானே சதம் அடித்துள்ளார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோகித் ஷர்மா சிறப்பான விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இதில் அவர் 212 ரன்கள் எடுத்தார்.அதில் 28 பவுண்டரி  , 6 சிக்சர்கள் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய சஹா 24 , ரவீந்திர ஜடேஜா 51 ரன்களுடன் வெளியேறினர். கடைசியில் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.அதில் 5 சிக்சர் குவித்தார்.

இறுதியாக இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 497 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளர் செய்தார். தென்னாபிரிக்க அணியில்  ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டையும் , ரபாடா 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

murugan

Recent Posts

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

11 mins ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

24 mins ago

அம்மா சோனியா காந்தி கோட்டையில் மகன் ராகுல் காந்தி போட்டி.! பிரியங்காவுக்கு ‘நோ’.!

Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…

33 mins ago

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

4 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

5 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

11 hours ago