இந்தியாவின் தொடர்ச்சியான ஆதிக்க வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து..!

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆனது ஹாமில்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதன் பின் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிய நிலையில் இதில் ஆரம்பத்திலே அதிர்ச்சி கண்டது.இதில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும்  208 ரன்கள் மட்டுமே அடித்து 4 ரன்னில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது.

இந்தத் தோல்வியின் மூலமாக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-2      என்ற கணக்கில் இழந்தது. இதன் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பபு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனை ஒரு முடிவிற்கு வந்தது.இந்தியா இதற்கு  முன் 9 இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் தொடர் வெற்றியை ருசித்து வந்த நிலையில் நியூசிலாந்து மிகக்குறைவான ரன்னில் வெற்றி பெறுவது நான்காவது முறை ஆகும்.

இதில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணியின் 2வது மிகக்குறைந்த ரன் வெற்றி இது ஆகும். கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும் மற்றும்  2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 1 ரன்னிலும் இலங்கைக்கு எதிராக  2009 ஆம் ஆண்டு 3 ரன்னிலும் வெற்றிப் பெற்றிருந்தது.இந்த தோல்வியில் மூலமாக  இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 8 போட்டியில் தோல்வியை சந்தித்து உள்ளது.

மேலும் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் இந்தியா இந்த எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்தது கிடையாது.

இதில் கொலின் முன்ரோ டி20 கிரிக்கெட்டில் 92 சிக்சர்கள் விளாசி சர்வதேச அளிவில் 4 வது இடத்தையும் மற்றும் நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையும் பெற்று        உள்ளார்.நேற்றைய முன்தினம் போட்டியின் மூலமாக எம்எஸ் டோனி தன்னுடைய 300 வது டி20 கிரிக்கெட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளார்.இதன்மூலமாக 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா 298 போட்டிகளிலும் மற்றும் சுரேஷ் ரெய்னா 296 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

kavitha

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

55 mins ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

56 mins ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

1 hour ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago