Categories: Uncategory

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய்னாவுக்கு விரைவில் டூம் டூம் ..!!

ஹைதராபாத்:     

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா – காஷ்யப்.
2005-ஆம் ஆண்டு முதல் கோபிசந்திடம் பயிற்சி பெற்று வருகிறார்கள். பயிற்சியின் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. போட்டி இல்லாத தருணங்களில் இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டு, கடந்த 8 வருடங்களாக திருமண நிகழ்வுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், 32 வயதாகும் காஷ்யப்பிற்கும், 28 வயதாகும் சாய்னாவிற்கும் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அன்று திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 100 பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் எனவும், டிசம்பர் 21 அன்று திருமண வரவேற்பு நடைபெறும் என இருவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.திருமணச் செய்தி குறித்து சாய்னா- காஷ்யப் இருவரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

7 மாத ஆண் குழந்தை… உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனை நிறைவு.!

Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…

14 mins ago

பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…

45 mins ago

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

49 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

1 hour ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

2 hours ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

2 hours ago