இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்  பட்டம் வென்றுள்ளது.

இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில்  நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டும் அடித்த.இந்திய அணியில் அதிகபட்சமாக கரண் 37 ரன்கள் அடித்தார்.வங்கதேச அனியின் பந்துவீச்சில் சமீம்,ரிட்டோன்ஜாய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.இந்திய அணி பந்துவீச்சில் அன்கேட்லேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம்  இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது இந்திய அணி.

இந்திய அணி இந்த கோப்பையையும் சேர்த்து 7-வது  முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி ஆசிய கோப்பையை வென்ற ஆண்டுகள்:

1989-இந்தியா

2003-இந்தியா

2012-இந்தியா/பாகிஸ்தான் (சமனில் முடிந்த போட்டியால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது)

2014-இந்தியா

2016-இந்தியா

2017-ஆப்கானிஸ்தான்

2018-இந்தியா

2019-இந்தியா

 

1989: India U19 2003: India U19 2012: India U19/Pakistan U19 (tie!) – Shared! 2014: India U19 2016: India U19 2017: Afghanistan U19 2018: India U19 2019: India U19

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

4 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

4 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

5 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

5 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

5 hours ago