இம்ரான் தாகிர்,நடிகர் ரஜினியின் பட வசனம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் சென்னை ரசிகர்களுக்கு.
இந்தாண்டு நடைப்பெற உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தென் ஆப்ரிக்கா சுழல் வீரர் இம்ரான் தாகிர் விளையாட உள்ளார்.
சென்னை அணியில் இடம்பெற்றது முதல் தமிழ் கற்ற தொடங்கிவிட்டேன் என இம்ரான் தாகிர் கூறினார்.
இந்நிலையில் ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் நடைப்பெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடிய அவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…
Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…
Shah Rukh Khan : ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட கார் விபத்தில், அவருக்கு ஒன்றும் ஆக கூடாது என்று நடிகர் ஷாருக் கான் கவலைப்பட்ததாக நேற்றைய போட்டியின் முடிவின்…
Jasprit Bumrah : கடந்த 2 போட்டிகளில் பும்ராவின் ஆட்டம் மந்தமாக இருக்கிறது என ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும்…