தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் – கமல்ஹாசன்..!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்த பரப்புரை முடிந்த பிறகு சென்னை சென்று ரஜினியை சந்தித்து பேசுவேன். இந்த காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்தார் எனக்கு இன்னும் தெரியவில்லை. அப்போது, செய்தியாளர் ஒருவர் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா..? என கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன், ஆதரவு கண்டிப்பாக இருக்க வேண்டும், ஒரு தேர்தலில் நிற்கிறோம் என்றால் எல்லாரிடமும் ஆதரிக்க வேண்டும்.

அதுவும் என் நண்பரிடம் அந்த கேட்காமல் இருப்பேனா என கமல் தெரிவித்தார்.  திராவிடம் இரு கட்சிகளுக்கான சொத்து இல்லை, அனைவருக்கும் சொந்தமானது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது என தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வர முடியவில்லை என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago