நடிகர் சல்மான்கான் பாலிவுட் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் நடிகர்.இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கும் நடிகரும் கூட.இவருக்குகென்றே பாலிவுட்டில் ஒரு மிக பெரிய பேன்ஸ் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சல்மான்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டது. அதில் அவரிடம் ஏன் நீங்கள் ஒரு தேசிய விருது கூட வாங்கியதில்லை என்று கேட்க பட்டது.அதற்கு அவர் “எனக்கு தேசிய விருது தேவையில்லை.ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து எனது படத்தை பார்த்தாலே போதும்.அதனை விட எனக்கு பெரிய விருது தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…