என்னால் 2,153 ஆண்டுகள் உயிர்வாழ முடியும்…! பிரபல தொழிலதிபர் செய்த வியப்பூட்டும் செயல்…!

பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாக தொழிலதிபர் டேவ் ஆஸ்ப்ரே தெரிவித்துள்ளார். 

டேவ் ஆஸ்ப்ரே என்பவர் பிரபலமான தொழிலதிபர். இவருக்கு வயது 41. இவர் 25 ஆயிரம் டாலர் செலவு செய்து, அதாவது இந்திய மதிப்பில் 18 லட்சம் செலவு செய்து தனது எலும்பு மஜ்ஜையில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய ஸ்டெம் செல்களை பொருத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 40 வயது நிறைவு பெற்ற அனைவருமே ஸ்டெம் செல்களை பொருத்திக் கொள்வதன் மூலம் அடுத்த 100  ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதைத் தவிர பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தொழிலதிபர், இதற்காக குளிர்ந்த கிரையோதேரபி என்ற சிகிச்சை முறையை பின்பற்றுகிறார். குளிர்ச்சி நிறைந்த குடுவை போல இருக்கும் ஒரு பெட்டியில் மணிக்கணக்காக அமர்ந்துகொண்டு சாப்பிட்டால் இருப்பது போன்ற சில வினோத செயல்களில் சிகிச்சை முறைகளை மேற்கொள்வது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது செயலால் வியந்து சிலர் இவரிடம், ஏன் இவ்வளவு ஆண்டு வாழ விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்த தொழிலதிபர், வாழ்க்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். 40 ஆண்டுகள் போனதே தெரியவில்லை அதனால் தான் வாழ விரும்புகிறேன் எனக் கூறி மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

6 mins ago

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

30 mins ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

1 hour ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

2 hours ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago