என்னால் 2,153 ஆண்டுகள் உயிர்வாழ முடியும்…! பிரபல தொழிலதிபர் செய்த வியப்பூட்டும் செயல்…!

பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாக தொழிலதிபர் டேவ் ஆஸ்ப்ரே தெரிவித்துள்ளார்.  டேவ் ஆஸ்ப்ரே என்பவர் பிரபலமான தொழிலதிபர். இவருக்கு வயது 41. இவர் 25 ஆயிரம் டாலர் செலவு செய்து, அதாவது இந்திய மதிப்பில் 18 லட்சம் செலவு செய்து தனது எலும்பு மஜ்ஜையில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, புதிய ஸ்டெம் செல்களை பொருத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் 40 வயது நிறைவு பெற்ற அனைவருமே … Read more