ஹாலிவுட் பிரபல நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்

ஹாலிவுட் சினிமாவில்  பிரபலமான நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான்.இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் நடிப்பில்  குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ்,   தி பிரசிடோ டார்க் மேன், பாய்ஸ் இன் த ஹூட் ஆகிய பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கலிபோர்னியாவில் உள்ள  தனது மகன் ஜேஸூடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக்குறை காரணமாக நேற்று தனது வீட்டில் காலமானார்.
ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
murugan

Recent Posts

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

12 mins ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

25 mins ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

26 mins ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

45 mins ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

55 mins ago

வீடு.. எருமை.. தாலி.., விரக்தியின் விளிம்பில் மோடி.! ராகுல் காந்தி காட்டம்.!

Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…

1 hour ago