ஹிட்மேன் காலில் விழுந்த தீவிர ரசிகர்..!அதிர்ந்து போன ஹிட்மேன்..!

புனேவில் இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 601 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த போது டிக்ளேர் செய்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 254* , மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. இதில் டீன் எல்டர் 6 , புவுமா  8  மற்றும் மார்க்ரம் ரன் எடுக்காமலும் வெளியேறினர்.

இதனால் தென்னாபிரிக்க அணி திணறியது.அப்போது அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 64 , குவின்டன் டி காக் 31 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்தினர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழந்து 254 ரன்களுடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் போட்டியின்போது மைதானத்தில் இந்திய வீரர்கள் பில்டிங் செய்து கொண்டிருந்தனர்.அப்போது ஒரு ரசிகர் ரோஹித் சர்மா பெயரை பதித்த டி -சர்ட் அணிந்து  ரோகித் சர்மா நோக்கி ஓடிவந்தார். ரோகித் சர்மா அருகில் வந்த உடனே திடீரென ரோகித் சர்மா காலில் விழுந்து விட்டார்.

இதை சிறிதும் எதிர்பார்க்காத ரோகித் சர்மா அந்த ரசிகரை தூக்கி விட்டார்.பின்னர் அங்கு ஓடி வந்த மைதான அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போட்டி நடைபெறாமல் இருந்தது.

murugan

Recent Posts

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

10 mins ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

20 mins ago

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

56 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

56 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

56 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

1 hour ago