அந்நிய மரங்களை அகற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.! வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், அதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றம்.  

தமிழக வனப்பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அகற்ற கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, அந்நிய மரங்கள் அகற்றுவது குறித்த நடவடிககைகளை கேட்டறிந்து. இதற்கு பதிலளித்த தமிழக வனத்துறை, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவி உள்ள 191 இடஙக்ளில் 53 இடங்களுக்கு டெண்டர் கோரப்பட்டது.

அதில் 16 இடஙக்ளில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு அரசுக்கு சுமார் 4 கோடி ருபாய் வருவாய் கிடைத்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி அமர்வு,

மொத்தமாக நீலகிரியில் உள்ள 191 இடங்களிலும் மொத்த அந்நிய மரங்களையும் அகற்ற வேண்டும் எனவும், இதற்காக 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 4 வாரகாலத்திற்குள் டெண்டர் கோரப்பட்ட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை மீறினால், வனத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை டிசம்பர் 22க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

8 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

23 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

34 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

38 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago