கொரோனா நிவாரண நிதி விவரத்தை வெளியிட – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .!

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள்  அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..?  என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகையை பொதுமக்கள் தெரிந்துகொள்ள இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறினார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்  வழக்கறிஞர் கூறுகையில்,  மற்ற மாநிலங்களில் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை குறித்து வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில்தான் வெளியிடப் படவில்லை என கூறினார். இதுகுறித்து  பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யார் யார் எவ்வளவு ..?தொகை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த முழு விவரத்தை தமிழக அரசு இணையதளத்தில் 8 வாரதத்திற்குள் வெளியிட தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Recent Posts

உருவானது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ..! தமிழக்தில் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு !!

சென்னை : தற்போது, வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நீடித்து வந்த…

26 mins ago

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…

3 hours ago

IPL2024: ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா..!

IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…

11 hours ago

லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…

16 hours ago

‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…

16 hours ago

படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் பண்ணனும்! பலே திட்டம் போட்ட ரஜினிகாந்த் !

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…

16 hours ago