ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹாசன் அலி நீக்கம் ..!

ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அணி  சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைஅணிபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து3 டி20 போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதுகு வலி பிரச்சனையால் அந்த தொடரில் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 3 , 5 மற்றும் 8 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி விளையாட விளையாட மாட்டார் என  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அவர் மேலும் மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியா எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அப்போது அவரின் உடல்நிலையை சோதனை செய்த பின்னரே அதுவும் கூறப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

1 hour ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

2 hours ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

2 hours ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

2 hours ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

2 hours ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில்…

2 hours ago