ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஹாசன் அலி நீக்கம் ..!

ஆஸ்திரேலியாவிற்கு பாகிஸ்தான் அணி  சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி நீக்கப்பட்டுள்ளார். இலங்கைஅணிபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து3 டி20 போட்டியில் விளையாடியது. இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதுகு வலி பிரச்சனையால் அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வருகின்ற 3 , 5 மற்றும் 8 ஆகிய மூன்று … Read more