உலகக்கோப்பை தொடர் மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா , இந்திய அணி மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 227 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நடந்து முடித்த 11 உலகக்கோப்பை தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் பட்டியலில் பும்ரா இடம் பெற்றார். நேற்றைய போட்டியில் ஹாஷிம் அம்லா விக்கெட்டை பும்ரா வீழ்த்தி அப்பட்டியலில் இடம் பெற்றார்.
மேலும் பும்ராவிற்கும் இதுதான் உலகக்கோப்பை போட்டியில் வீழ்த்திய முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
1975 – M Amarnath
1979 – K Dev
1983 – B S Sandhu
1987 – R Shastri
1992 – K Dev
1996 – V Prasad
1999 – J Srinath
2003 – J Srinath
2007 – Z Khan
2011 – M Patel
2015 – M Shami
2019 – J Bumrah
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…