NIEMPD

பட்டதாரிகளே NIEPMDயில்108 காலியிடங்கள் …! முழு விவரம் இதோ ..!

By

NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர் மற்றும் இதர காலியிடங்களை முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிட விவரங்கள் :

பதவியின் பெயர் பணியிடங்கள் தகுதி
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) 18 முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை)
விரிவுரையாளர் (ஆலோசகர்) 18 எம்பிபிஎஸ், பிஜி பட்டம் (சம்பந்தப்பட்ட துறை)
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) 7 பட்டம், முதுகலை பட்டம் (சம்பந்தப்பட்ட துறை)
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) 21 D. பார்ம், டிப்ளமோ (GNM), B. Sc நர்சிங், பட்டம் (சம்பந்தப்பட்ட துறை)
ஆசிரியர் (ஆலோசகர்) 5 பட்டம் (பிசியோதெரபி/தொழில் சிகிச்சை)
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) 6 பட்டம் (புரோஸ்தெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ்)
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) 22 டிப்ளமோ, பட்டம், பிஜி டிப்ளமோ (சம்பந்தப்பட்ட துறை)
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) 8
தொழிற்பயிற்சியில் டிப்ளோமாவுடன் மேல்நிலைப் படிப்பு / D.Ed./B.Ed./ சிறப்புக் கல்வியில் முதுகலை டிப்ளமோ (MD/ID/ASD/DB/CP)
உதவியாளர் (ஆலோசகர்) 1 பட்டம் (BSW)
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) 2
10+2, ஐடிஐ (எலக்ட்ரிகல்/ மெக்கானிக்கல்), டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட துறை

 

விண்ணப்பக் கட்டணம் :

  • விண்ணப்பக் கட்டணம் ;- ரூ. 590/- (ஜிஎஸ்டி சேர்த்து)
  • SC/ST/PWDகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கான கட்டணம் இல்லை.
  • கட்டண முறை :- ஆன்லைன் முறையில்

முக்கிய நாட்கள் :

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதன்படி பார்த்தால் வரும் ஜூலை-19, 2024 தேதிக்குள் விண்ணப்பத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

பதவியின் பெயர் மாத சம்பளம்
உதவி பேராசிரியர் (ஆலோசகர்) ரூ.75,000
விரிவுரையாளர் (ஆலோசகர்) ரூ.60,000
மறுவாழ்வு அலுவலர் (ஆலோசகர்) ரூ.50,000
மருத்துவ உதவியாளர் (ஆலோசகர்) ரூ.50,000
ஆசிரியர் (ஆலோசகர்) ரூ.50,000
புரோஸ்டெட்டிஸ்ட் & ஆர்த்தோட்டிஸ்ட் – டெமான்ஸ்ட்ரேட்டர் (ஆலோசகர்) ரூ.50,000
சிறப்புக் கல்வியாளர் (ஆலோசகர்) ரூ.45,000
தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர் (ஆலோசகர்) ரூ.45,000
உதவியாளர் (ஆலோசகர்) ரூ.45,000
பணிமனை மேற்பார்வையாளர் (ஆலோசகர்) ரூ.35,000

 

மேற்கொண்டு தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதிகாரபூர்வ  இணையதளமான https://niepmd.tn.nic.in/  என்ற இணையதளத்த்தில் பெற்று கொள்ளலாம். இந்த பதவிகளுக்கான படிவத்தை நீங்கள் இதிலிருந்து PDF பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Dinasuvadu Media @2023