கௌதம் மேனனின் புதிய படைப்பிற்கு வந்த புதிய சோதனை!

  • கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் குயின்.
  • இந்த வெப் சீரிஸ் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட சில வருடங்கள் கழித்து தற்போது தான் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாகி உள்ளது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் ஜோஸ்வா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் குயின் எனும் இணையதள வெப் சீரிஸை இயக்கி முடித்துள்ளார்.

இந்த வெப்சீரிஸ் வரும் 13ம் தேதி MX ப்ளேயர்-இல் வெளியாக உள்ளது. இந்த சீரீஸ் முதலில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என கூறப்பட்டது. ஆனால், படத்தின் இன்னொரு இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கிடையாது என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எங்கள் குடும்ப உறுப்பினரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றி இயக்கியுள்ள வெப்சீரிஸை எங்கள் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று விசாரித்த நீதிமன்றம் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

4 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

4 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

4 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

5 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

5 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

5 hours ago