இன்று “MONEY HEIST SEASON 5” வெளியானது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த வெப் சீரிஸ்களில் ஒன்று “மணி ஹெய்ஸ்ட்”. இதுவரை 4 சீசன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. வங்கி திருட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இதில் மிரட்டலான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனவே கூறலாம்.
இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. கடைசியாக மணி ஹெய்ஸ்டின் முன்னணி கதாபாத்திரமான புரபசர் கைதாவதாக 4ஆம் பாகம் முடிவடைந்த நிலையில் அடுத்த பாகம் வெளியாகியுள்ளது.
மணி ஹெய்ஸ்டின் 5-வது பாகம் தலா 5 அத்தியாயங்கள் என இரண்டு பகுதிகளாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டு முதல் பகுதி இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃபிக்ஸில் வெளியானது.இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மணி ஹெய்ஸ்டின் 5ஆம் பாகத்தின் 2-ம் பகுதி டிசம்பர் 3 தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…