இன்று முதல் “MONEY HEIST SEASON 5”.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

இன்று  “MONEY HEIST SEASON 5” வெளியானது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.  சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த வெப் சீரிஸ்களில் ஒன்று “மணி ஹெய்ஸ்ட்”. இதுவரை 4 சீசன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. வங்கி திருட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இதில் மிரட்டலான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது எனவே கூறலாம். இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் … Read more