டெஸ்ட்டில் கறுப்புப்பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்.. ஏன் தெரியுமா..?

கடந்த ஆண்டு கொரோனா பரவியபோது, இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் தங்களது உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களுக்கு நிதி திரட்ட 100  வயதை எட்டிய கேப்டன் டாம் மூர் முடிவு செய்தார். இதனால், தனது நூறாவது பிறந்தநாளுக்குள் (அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள்)  1,000 பவுண்ட் நிதி திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது வீட்டு தோட்டத்தில் நூறு சுற்றுக்கள் நடக்கபோவதாக அறிவித்தார்.

1000 பவுண்ட் நிதி திரட்ட நடந்த கேப்டன் டாம் மூருக்கு 39 மில்லியன் பவுண்ட்(இந்திய மதிப்பில் 387 கோடி) நிதி திரண்டது. இந்நிலையில், கேன்சர் உட்பட பல நோய்களால் அவதிப்பட்ட கேப்டன் மூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்தநிலையில் கேப்டன் டாம் மூர் கடந்த 02-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், கேப்டன் சர் டாம் மூரின் நினைவாக இன்று சென்னை டெஸ்ட்டில் கறுப்பு பட்டை அணிந்தபடி இங்கிலாந்து வீரர்கள் விளையாடுகிறார்கள். முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கேப்டன் டாம், இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இந்தியாவிலும், பர்மாவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan
Tags: #INDvENG

Recent Posts

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

2 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

33 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

52 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago