அதிரடி அம்சங்களுடன் களமிறங்கும் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக்

ஆர்.வி. 400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம்  இந்தியவில் முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.

இதன் மாடல்கள் பல சிறப்பம்சங்கள் சந்தைகளில் முதல் முறையாக வழங்கப்பட்டு    உள்ளது. இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுவாகும் மோட்டார் சைக்கிள் பிரியர்கள் இதன் மீது ஆர்வம் கொண்டுள்ளனர்.ஆனால்  இதன் விலையை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை

இந்த மோட்டார் சைக்கிளை ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் வசதி கொண்டுள்ளது.
இத்தைய சிறப்பு  அம்சங்களை பெற்றுள்ள மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவானது  ஜூன் 25 ஆம் தேதி அன்று துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவானது Revolt  motors இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

kavitha

Recent Posts

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

13 mins ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

23 mins ago

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

59 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

59 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

60 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

1 hour ago