ஹாலிவுட் படத்தை விரும்பாத மக்களே இருக்க முடியாது.ஹாலிவுட் படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விடுகிறது.மேலும் இந்த படங்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
டிசி காமிக்ஸ் தயாரித்த படம் ‘Aquaman’ இந்த படம் கடந்த வருடம் வெளிவந்தது.வெளி வந்த சில தினங்களிலே மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியது.இந்த படம் இந்திய மதிப்பில் ரூ 6500 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் இந்த படம் இன்னும் கொஞ்ச நாள்களில் 1000 மில்லியன் டாலர் வசூல் செய்து விடும் என்று பலராலும் கூறப்படுகிறது.
‘Aquaman ‘உலகம் முழுவதும் 940 மில்லியன் டாலர் வசூல் செய்தது .மேலும் ஆல் டைம் அதிக வசூலில் 46வது இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…