கழுத்தில் உள்ள கருமையை போக்க வீட்டில் இதை செய்தால் போதும்.!

  • தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால்  கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும்.

பொதுவாக சிலருக்கு  முகம் பார்க்க வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்துப்பகுதி கருப்பாக  காணப்படும். இதற்கு காரணம் சிலருக்கு ஹார்மோன் குறைபாடு , அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் மற்றும் வெள்ளி செயின் அணிவதாலும் கழுத்து கருப்பாக  காணப்படுவது உண்டு.

அந்த வகையில் அதை போக்க கண்ட கண்ட கிரீமை பயன்படுத்தி செலவு செய்வதை விட வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு அவற்றை சரி செய்து கொள்ளலாம் அதை இப்பொது பார்க்கலாம்.

  • தயிரை கையிலெடுத்து கழுத்துப் பகுதியில் மெதுவாக தேய்த்து ஊற வைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து வெந்நீரை வைத்து கழுத்துப் பகுதியில் அழுத்தி துடைத்து வந்தால்  கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு மறையும்.

  • கோதுமை மாவு ,ஓட்ஸ் பவுடர்  ,பாசிப்பயறு மாவு ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பால் சேர்த்து கலந்துகொள்ளவும் பின்னர் அதனை குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினால் கருப்பு நீங்கும்.

  • சிறிதளவு ரோஸ்வாட்டர் , சிறிய  வெங்காயச்சாறு , ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறையத் துவங்கும்.
murugan

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

2 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

9 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

14 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

14 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

14 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

15 hours ago