தமிழகத்தில் இன்று 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய நந்தினி அணைத்து படங்களிலும் 100க்கு 100 எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி 12-வகுப்பு பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதனையடுத்து, சசிகலா, உள்ளிட்ட அரசியல் தலைவைர்கள் மேலும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…