ஜிவி பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் “ஐங்கரன்”. படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். காமன்மேன் நிறுவனம் சார்பில் பி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படம் வெளியாகாமலே நீண்ட காலம் தள்ளிப் போடப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்தத் திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருந்ததால் மீண்டும் இப்படம் வெளியிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இதனையடுத்து படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில்,   அதற்கான ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்களுகளில் வெளியாகிறது. இதனை தனுஷ் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்  “ஐங்கரன் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய நேர்மறையான விமர்சனங்களைக் கேட்கிறேன். நல்ல அதிர்ஷ்டம் வாழ்த்துக்கள் ஜிவிபிரகாஷ்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

2 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

2 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

2 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

2 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

3 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

3 hours ago