கொரோனா பாதிப்பு விவகாரம்…. உலக நிலவரம்…. உங்களுக்காக…

உலகம் முழுவதையும்  தனது கட்டுக்குள் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ்  தொற்று தற்போது வரை  15,13,230 பேர்  பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதுவரை உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது வரை 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்:

 கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவின் தாக்கம்:

இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.

ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கம்:

ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 112,950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10869 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 64,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3993 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3333 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனாவின் தாக்கம்:

சீனாவில் இன்றும் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1190 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம்:

யுனைட்டட் கிங்டமில் 60,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7094 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 38,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 812 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 23,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 895 பேர் பலியாகி உள்ளனர் .

ஸ்பெயினில் கொரோனாவின் தாக்கம்:
ஸ்பெயினில் 148,220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 14792 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் நாளுக்கு நாள் புதிய கேஸ்களை சந்தித்து வருகிறது. ஸ்பெயினில் கொரோனா அமெரிக்காவை விட குறைவான வேகத்திலேயே பரவி வருகிறது. அங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 6278 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். விரைவில் ஸ்பெயின் அமெரிக்காவை முந்த வாய்ப்புள்ளது.
Kaliraj

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

10 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

10 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

10 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

10 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

11 hours ago