கர்நாடகாவில் விடாமல் துரத்தும் கொரோனா 1 உயிரிழப்பு மேலும் 33 பேர் பாதிப்பு

கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

கர்நாடகா மாநிலத்தில்  66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது .

கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே  அம்மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும் .

பெலகாவி என்ற பகுதியில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது இன்று பதிவானதில் பாதியாகும் .16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 4 பேர்  மற்றும் 5 மூத்த குடிமக்கள் உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…

36 mins ago

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

5 hours ago

என்னது 150 கோடியா? முடியவே முடியாது ‘GOAT’ படத்தை வாங்க மறுத்த நிறுவனம்!

சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…

5 hours ago

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…

5 hours ago

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…

6 hours ago

வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…

6 hours ago