Categories: இந்தியா

“ஒன்றிணைக்கப்படும் பொதுத்துறை வங்கிகள்”திடீர் காரணம் என்ன??

‘பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இணைப்பின்மூலம், இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக  உருவெடுக்க உள்ளது.

மத்திய அரசு, நிதித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய நிதித் துறை செயலர் ராஜீவ் குமார்,மூன்று வங்கிகள் இணைவதன்மூலம், இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாறும்.

தனியார் வங்கிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு வாடிக்கையாளருக்கு சிறந்த சேவை வழங்கும். மூன்று வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதால், மூன்று வங்கியிலும் பணியாற்றும் பணியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைத்தபோதும், பணியாளர்கள் பாதிக்கப்படவில்லை.

இணைப்புக்குப் பின்னரும், ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இதே முறையில் பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கிகளும் சிறப்பாகச் செயல்படும்” என்றார்.

DINASUVADU

Recent Posts

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

6 mins ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

12 mins ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

1 hour ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

1 hour ago

மனித மூளையில் நியூராலிங்க் சிப்… மிக பெரிய முன்னேற்றம்.! மஸ்க் அறிவிப்பு.!

சென்னை: நியுராலிங்க் நிறுவனம் உருவாக்கிய டெலிபதி சிப் முன்னேற்றம் கண்டுள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதள பக்க நிறுவனத்தின்…

1 hour ago

இது ரொம்ப முக்கியம் கண்ணா! பயோபிக் படத்திற்கு இளையராஜா போட்ட முக்கிய கண்டிஷன்?

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தனது பயோபிக் படத்திற்கு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கேப்டன் மில்லர், ராக்கி…

1 hour ago