ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்

பிரபல ஹாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகரான பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.இவர் முதன் முதலில் “சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்”திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு  1977-ல் வெளியான  “ஸ்டார் வார்ஸ்” திரைப்படத்தில்  துணை விமானியாகவும்  நடித்து  ரசிகர்களை கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இவர் நடிப்பில் “டெர்ரர்”, “ஸ்டார் டூர்ஸ் யெஸ்டர்டே வாஸ் டை” ஆகிய  பல  வெற்றி படங்களில் நடித்துள்ளார். 74 வயதாகும் பீட்டர் மேஹ்யூ திடீரென்று மரணம் அடைந்துவிட்டதாக … Read more

நடிகை நயன்தாரா தன் காதலனுடன் விளையாடும் விளையாட்டை பாருங்க! வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BxBoAUyH6be/?utm_source=ig_web_copy_link

மீண்டும் அதிரடி சண்டை காட்சி திரைப்படத்தில் களமிறங்கிய அர்ஜுன்

தமிழ் சினிமாவில் இன்று வரை நடிகர் அர்ஜூன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் பல முன்னணி  நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் தெலுங்கில் வெளியான  “நா பேரு சூர்யா” படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பா கதாபாத்திரதில் நடித்து உள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் திலீப் நடிக்கும் “ஜேக் டேனியல்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அதிரடி … Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனையடுத்து, விக்னேஷ் சிவன் வீட்டில் திருமணம் செய்யுமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நயன்தாரா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது, நடிகை நயன்தாரா இந்த ஆண்டுக்குள் நிச்சயதார்த்தம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரை ட்விட்டரில் கலாய்த்த நடிகர் சித்தார்த்

நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தற்போது பிரதமராக உள்ள மோடியை சந்தித்து ஒரு பேட்டி எடுத்துள்ளார்.அப்பேட்டியில்  அரசியல் சார்ந்த  எதுவும் பேசாமல் மோடி  சொந்த வாழ்க்கை  பற்றி பேசி இருந்தனர் இந்நிலையில் நடிகர் சித்தார்த்  தனது  ட்விட்டர்  பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அமெரிக்க அதிபர் டிரம் நீங்கள் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தயாராகி விட்டதால்,  எனக்கு ஒரு பேட்டியை பரிந்துரைக்கலாமா? “நீங்கள் எப்படி பழம் சாப்பிடுகிறீர்கள், வேலை செய்கிறீர்கள் என்பது பற்றி பேசலாம்.எனக்கு … Read more

ஏண்டா முடி வெட்ட வந்தோம்னு இருக்கு! வளர்ந்து வரும் குட்டி நடிகரின் கலக்கல் வீடியோ!

குட்டி நடிகரான அஸ்வந்த் நம் அனைவர்க்கும் தெரிந்த ஒருவர். இவர் super star junior நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம், அவரது நடிப்பாலும் பேச்சாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவர் சீரியல்களிலும் கூட நடித்து வருகிறார். இந்நிலையில், அஸ்வந்த் முடி வெட்டுவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bw_xXd6gfAj/?utm_source=ig_web_copy_link

சினிமாவில் ஒரே மாதிரி நடித்தால் ஓரம் வைத்து விடுகிறார்கள் -நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான  நிவேதா பெத்துராஜ். தற்போது இவர்  9 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது சொந்த மாநிலம் தமிழ்நாடு .நான் எனது சிறு வயதிலேயே துபாய்க்கு சென்றுவிட்டேன்.இருந்தாலும் தமிழ் கலாசாரம் என்னை விட்டு போகவில்லை. இந்நிலையில் போதைக்கு அடிமையாகிற மாதிரி  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது என் குடும்பத்தினருக்கு பிடிக்காது என்பதால் அதை நான் மறுத்து விட்டேன். மேலும்  சினிமாவில்  கதாநாயகிகள்  சிறிது காலம் மட்டுமே இருக்க முடியும். … Read more

பிரமாண்ட பட்ஜெட் திரைப்படத்தில் நடிக்கும் அமலாபால்!இயக்குனர் யார் தெரியுமா ?

தமிழில் மணிரத்னம்  இயக்கத்தில் “தளபதி” ,”நாயகன்” , “ராவணன்” ஆகிய பல வெற்றி படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக வலம் வருகிறார்.இந்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், போன்ற  இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களை வைத்து மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை அமலாபால் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க … Read more

ஷாருக்கானை பார்க்க 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்த சீன ரசிகர்கள்

ஷாருக்கான் நடித்த “ஜீரோ” திரைப்படம் இந்தியாவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் சீனாவில் இப்படம் சிறந்த வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை உள்ள பீஜிங் நகரில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக  சீனா சென்று இருந்தார். அப்போது  ஷாருக்கானை பார்க்க  2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் நான் சீன படங்களில் அங்கு உள்ள சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் ஆசை உள்ளது என கூறினார். மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் … Read more

இயக்குனர் முத்தையாவை தவறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண் வைரலாகும் வீடியோ

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான “குட்டி புலி” , “கொம்பன்” , “மருது” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான  திரைப்படம் “தேவராட்டம்”. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் கதை  ஜாதியை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. . இந்நிலையில் தேவராட்டம் படத்தை பார்த்துவிட்டு ஒரு  பெண் இயக்குனரை தவறாக பேசி வீடியோ வெளிட்டுள்ளார். தேவராட்டம்  படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரஸ்மீட் … Read more