உடல்நிலை சரியில்லை என கூறிய பின்னும் அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் இல்லை.
இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இவர்களது சந்திப்பின் போது, தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், காமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ரஜினிகாந்தை சந்தித்த போது அரசியல் பற்றி பேசவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை என கூறிய பின்னும் அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…