#BREAKING: மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியானது..!

மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கயுள்ள அமைச்சர்களின்  பெயர் பட்டியல் வெளியானது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். நேற்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் இதை தெரிவித்தார். இதனால், நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளனர். ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு நடைபெறயுள்ளது.

இந்நிலையில், நாளை முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கயுள்ள அமைச்சர்களின்  பெயர் பட்டியல் வெளியானது.

    • துரைமுருகன் – சிறுபாசனத்துறை,
    • கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம் துறை ,
    • பெரியசாமி – கூட்டுறவுத்துறை ,
    • எ.வ.வேலு – பொதுப்பணித்துறை ,
    • பொன்முடி – உயர்கல்வித்துறை,
    • எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்மை துறை
    • கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்துறை,
    • தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை,
    • ரகுபதி – சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை,
    • முத்துசாமி – வீட்டுவசதி துறை,
    • பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ,
    • அன்பரசன் – ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்துறை,
    • மு.பெ.சாமிநாதன் – செய்தி விளம்பரத்துறை,
    • கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
    • அனிதா ராதா கிருஷ்ணன் – மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை,
    • ராஜ கண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

murugan
Tags: Dmk stalin

Recent Posts

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

31 mins ago

மே 1 முதல் தமிழகத்தில் வெப்ப அலை… தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…

33 mins ago

தமிழகத்தையே உலுக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு ஒத்திவைப்பு.!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…

36 mins ago

ஹரி இஸ் பேக்! தெறிக்கும் ரத்னம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…

43 mins ago

JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள்… விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.!

IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…

47 mins ago

இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!

Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…

1 hour ago