முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக,நீட் விலக்கு மசோதா,துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாக்கள் உள்ளிட்டவைகள் குறித்தும்,நாளை கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வர் ஆளுநர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…