பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார்.
நவம்பர் 29 அன்று பீலே சுவாச நோய்த்தொற்று மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது.
செப்டம்பர் 2021 இல் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் மற்றும் மூன்று FIFA உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.
வெறுங்காலுடன் வறுமையில் இருந்து உயர்ந்து நவீன வரலாற்றில் சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறிய மாயாஜால பிரேசிலிய கால்பந்து நட்சத்திரமான பீலே, தனது 82 வயதில் காலமானார் என்று அவரது மகள் வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…