இந்த வருடம் தீபாவளி திருநாள் அன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் இளைய தளபதியின் “மெர்சல்”,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “மேயாத மான்”,சசிகுமாரின் “கொடி வீரன்” ஆகிய முன்னணி படங்கள் வெளியாகின்றன.
இவற்றுள் தளபதியின் “மெர்சல்” படத்தின் வசூலானது கடந்த படங்களை பல கோடிகளை குவித்து முந்தும் என படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகள் மூலம் தமிழக அரசாங்கத்திற்கு கிடைத்த வசூல் தொகையானது ரூ.250 கோடியாகும்.கடந்த ஆண்டு சனிக்கிழமையில் நடந்த வசூல் மட்டும் கிட்டதட்ட சுமார் ரூ.135 கோடியாகும்.தீபாவளிக்கு மறுநாள் நடந்த வசூலானது ரூ.108 கோடியாகும்.இந்த ஆண்டு ரூ.300 கோடியை நெருங்கும் என tasmac அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் “மெர்சல்” படமானது அஜித்தின் “விவேகம்” படத்தின் வசூலை முறியடிக்குமா…இல்லையா…? என்பது தெரியாது.
இதன் வசூலை எந்த நடிகர் நினைத்தாலும் முறியடிக்க முடியாது…
அதுவும் ஒருவாரத்தில்….முடியுமா…இங்க….யாரு நாங்க….என கூறி சட்டை காலரை தூக்கிவிடும் தமிழக (குடி)மகன்கள்….
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…