Categories: சினிமா

விஜயின் மெர்சல் படத்திற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமா .பேச்சு!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள படமான மெர்சல் படம் வெளியான பின்னாரும் பா.ஜா.க தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர் .என்னவென்றால் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தான் காரணம் .

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் மத்தியில் ஆளும்  பா.ஜா.க  அரசு வெளியட்ட திட்டங்களை குறை கூறுவதாக உள்ளது .
ஏனெனில் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜி.எஸ். டி. குறித்த காட்சிகள் உள்ளன .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜா.கவினர் கருத்து  கூறி வருகின்றனர். படத்தில் அவர்கள் அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் கூறித்து இடம் பெற்றுள்ள கட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜா.க தலைவர் தமிழிசை  மற்றும் பொன். ராதாகிருஷ்ணன்  கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் இன்று பா.ஜா.க தேசிய செயலாளர் ஹைச்.ராஜாவும் அவரது கண்டனங்களை தெரிவித்தார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் மெர்சல்  படத்தில் இடம் பெற்ற்றுள்ள கட்சிகளுக்கு சார்பாக பேசியுள்ளார்.படத்தை பொறுத்தவரை பா.ஜா.க வினர் மட்டுமே படம் வெளியான பிறகு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மற்றவர்கள் எல்லாம் விஜய் படத்திற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

7 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

11 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

11 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

11 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

11 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

12 hours ago